கழுத்தை அடிக்கடி ‘சடக் சடக்’ என முறுக்குகிறீர்களா…? அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருகிறது…? இது நல்ல பழக்கமா… ஆபத்தானதா…?
கழுத்தை வலது, இடது பக்கமாகத் திருப்பும்போது அல்லது முறுக்கும்போது ‘சடக்’ அல்லது ‘கிராக்’ என்ற சத்தம் வருவது பலருக்கும் ஏற்படும். சிலர் இந்தச் சத்தம் வந்த பிறகு கழுத்து லேசாகவும், இறுக்கம் குறைந்தது போலவும் உணர்வதால், அதை மீண்டும் மீண்டும் செய்யும்…
Read more