இனி ஆர்.சி.பி நம்ம ஊரு டீம் இல்லையா?… ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத விலை… உரிமையாளரின் கைகளுக்கு மாறுகிறதா RCB… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
ஐபிஎல் அரங்கில் மிகவும் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கைப்பற்ற, உலகப்புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம் தீவிரம் காட்டி வருகிறது. 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும்…
Read more