“நான் தான் சினிமா உலகின் மூத்த Gen Z….!” கமல்ஹாசன் சொன்ன அந்த சுவாரசியமான விஷயம்…. வைரலாகும் போஸ்ட்….!!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், உலகநாயகனுமான கமல்ஹாசன், சினிமாத் துறையில் தனது 67 ஆண்டுகாலப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு, திரைத்துறை பிரபலங்களும் லட்சக்கணக்கான ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது மனமார்ந்த…
Read more