எங்க வீட்டு தேவதை – பிரபுதேவா மகளால் தீர்ந்த குடும்பப் பகை?… வைரலாகும் நாகேந்திர பிரசாத்தின் உருக்கமான வீடியோ…!!!

நடிகர் மற்றும் நடன இயக்குனர் நாகேந்திர பிரசாத், தனது சகோதரர் பிரபுதேவாவின் மகள் பிறந்த பிறகு தங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள நெகிழ்ச்சியான மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். பொதுவாக ஒரு குடும்பத்தில் பணத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடுகள் அல்லது மனக்கசப்புகள் ஏற்பட…

Read more

Other Story