“பதவி இருந்தா என்ன வேணா பண்ணலாமாடா?” – பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஓய்வூதியத்தையும் தூக்கிய அரசு..!!
அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகும். இருப்பினும், அதிகார மமதையினாலும், சட்டத்தின் மீதான பயமின்மையினாலும் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநில கலாலால் மற்றும்…
Read more