“அம்மா.. வலிக்குதே.. காப்பாத்துங்க!… நடுரோட்டில் அலறிய 10 வயது சிறுவனை, எமனிடமிருந்து மீட்ட தீயணைப்பு படை… மரண பயத்தை காட்டிய 30 நிமிடங்கள்…!!!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் அதிரடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சைஃபாபாத் பகுதியில் உள்ள விஐபி-க்கள் நடமாடும் தலைமைச் செயலக பேருந்து நிலையம் அருகே 10 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோர…
Read more