என் தந்தையை அவமதிக்காதே.. – பாசத்திற்காக உயிரைக் கொடுத்த மகன்… உத்தரபிரதேசத்தில் நடந்த பயங்கரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மனிதநேயமற்ற முறையில் ஒரு ஒப்பந்ததாரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர், தனது தந்தையின் சமாதி அருகே ஒரு கும்பல் சிறுநீர் கழிப்பதைக் கண்டு அதைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல்,…

Read more

Other Story