“23 கோடியை அசால்ட்டா சுருட்டிட்டு ஜாலியா சுத்துறானுங்களே… என்னடா தைரியம் இவனுங்களுக்கு!” ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்கு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

போலி ஆவணங்களைத் தயாரித்தும், போலி கடன் வாங்குபவர்களை உருவாக்கியும் ஐசிஐசிஐ வங்கியிடம் சுமார் 23.31 கோடி ரூபாய் வரை மாபெரும் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கிக் கிளையிலேயே திட்டமிட்டு…

Read more

Other Story