“ஒண்ணா வாழ முடியலனா ஒண்ணாவே செத்து போயிடுவோம்..!” காதலியை கொன்றுவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட காதலன்.. பதறவைக்கும் பின்னணி..!!!
நாக்பூர் பெல்தரோடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், காதலன் தனது காதலியை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதலித்து வந்த…
Read more