ரூ.10,000 பட்ஜெட்டில் சோனியின் புதிய ஹெட்போன்…! இசை பிரியர்களை கவரும் புதிய ஐஇஆர்-எம்500 அறிமுகம்…! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…?
இசை கலைஞர்கள், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மற்றும் தரமான ஒலியை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டு சோனி ஐஇஆர்-எம்500 என்ற புதிய காதுக்குள் பொருத்தக்கூடிய ஒலி சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இந்திய விலை ரூ.10,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கம்பியுடன் இயங்கும்…
Read more