“இதெப்படி திமிங்கலம்…!” .. ரூ.5.05 கோடி… ஆடம்பர பங்களா முதல் கிலோ கணக்கில் நகைகள் வரை.. அரசு ஊழியர் வீட்டில் கொட்டி கிடந்த பணம்.. ஆடிப்போன அதிகாரிகள்..!

ஹைதராபாத் அடுத்த ஷாமிர்பேட் பகுதியின் முன்னாள் வட்டாட்சியரும், இணை சார்-பதிவாளருமான  சுசரிதா என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ. 5.05 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நில வகைப்பாடு மாற்றத்திற்காக விவசாயி ஒருவரிடம்…

Read more

Other Story