“என்னது.. இந்தியாவுக்கு தண்ணி காட்டிய அயர்லாந்து வீரன் இன்னும் வேலை தேடி அலையுறாரா?.. பின்னணியில் இருக்கும் பகீர் பின்னணி..!!
இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தனது பந்துவீச்சால் சவால் கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் வீரர் ஜெய் மூந்த்ரா பற்றிய சுவாரசியமான உண்மை இந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் டோங்க் பகுதியில் பிறந்த ஜெய் மூந்த்ரா, சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்விக்காக…
Read more