“ஆறாம் அறிவின் அசாத்திய சக்தி… மரணத்தோடு விளையாடிய 5 நொடிகள்…!” மேற்கூரை இடிந்து விழுவதற்கு முன் ஆபத்தைக் கணித்து ஓடித்தப்பிய ‘ஸ்மார்ட்’ நாய்..! நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

அமெரிக்காவின் டல்லாஸ்  நகரில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று தனது கூர்மையான உள்ளுணர்வால்  ஆபத்தை உணர்ந்து நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த…

Read more

Other Story