வயது 36 தான்… ஆனால் ஆவணங்களில் 60..! 10 ஆண்டுகளாக முதியோர் ஓய்வூதியம் பெற்ற பெண் உண்மை தெரிந்ததும் அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தைச் சுற்றி அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்று வெளியாகியுள்ளது. 36 வயதுடைய பெண்ணின் வயது அரசு ஆவணங்களில் 60 எனக் குறிப்பிடப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளாக முதியோர் ஓய்வூதியம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more