அமெரிக்காவுக்கு செக் வைத்த ஈரான்..! அணுசக்தி ஒப்பந்தம் இருக்கட்டும் ஃபர்ஸ்ட் இதை திறக்க வழிய பாருங்க… ட்ரம்புக்கு ஆட்டம் காட்டும் ஹார்மூஸ்… உற்று நோக்கம் உலக நாடுகள்..!
அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புதிய நகர்வுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதைவிட, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னுரிமை அளிக்கக்கூடும் என கூறப்படுகிறது.…
Read more