“3 வருஷமா சம்பளம் தரல”… நிம்மதியா வாழ கூட விட மாட்டாரு… பிரபல அறம் பட இயக்குனர் கோபி நயினார் மீது உதவி இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு.. அதிர்ச்சியில் கோலிவுட்…!!!!
தமிழ் சினிமாவில் அறம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கோபி நயினார். இவரிடம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது…
Read more