இம்ரான் கானுக்கு என்ன ஆச்சு..? “21 கேப்டன்கள் வரிசையில் இணைந்த பேட் கம்மின்ஸ்”… பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்காக களத்தில் இறங்கிய ஜாம்பவான்கள்… பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்…!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், மனிதாபிமானமான அணுகுமுறையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் பாட் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள இம்ரான் கானின்…
Read more