“மழையால் தப்பித்தாலும், மோசமான பார்ம் விடவில்லை!”.. இந்திய அணியை கலங்கடிக்கும் 3 வீரர்களின் நிலை… நீக்கப்படுவார்களா..?
மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டாலும், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சில வீரர்களின் தொடர்ச்சியான சுமாரான ஆட்டம்…
Read more