“ஒரு நிமிஷம் நிஜமாவே நிச்சயதார்த்தம்னு நம்பி வாழ்த்து சொல்லிட்டேனேடா பாஸ்..!” ரசிகர்களை அதிரவைத்த ஆயிஷா கானின் போட்டோஷூட்..!!!
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து, ‘துரந்தர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை ஆயிஷா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. மேலும் வெள்ளை நிற உடையில், கையில் பெரிய வைர…
Read more