“ஒரே வீட்டுல நாலு பேர் பிணமா கிடக்குறாங்கப்பா… மொபைல்ல இருந்த டேட்டாவும் காணாம போயிடுச்சேடா சாமி!” – புனேயை உலுக்கிய மர்ம மரணங்கள்.. போலிஸ் தீவிர விசாரணை..!!!
புனே நேவ்கி நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி முழுவதையும் பேரதிர்ச்சியிலும் உறைநிலையிலும் ஆழ்த்தியுள்ளது. மூடிய வீட்டிற்குள் நான்கு பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் மரணத்திற்கு…
Read more