“அய்யோ காப்பாத்துங்கடா.. புகை மூட்டத்துல வழியே தெரியலையேப்பா..!” நள்ளிரவில் விடுதியில் வெடித்த கொடூரத் தீ.. 9 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!!

அடர்ந்த நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தருணத்தில், எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்து ஒன்பது அப்பாவி மனிதர்களின் உயிரைப் பலிவாங்கிய சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கியிருந்த பயணிகள் தங்களின் வழக்கமான பயணக் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

Other Story