2050-க்குள் இமயமலை பனிப்பாறைகளுக்கு பெரும் ஆபத்து…! 35 முதல் 45 சதவீதம் வரை குறையலாம் என அதிர்ச்சி தகவல்…! இந்தியாவின் எந்த மாநிலங்களுக்கு வெள்ள அபாயம் அதிகரிக்கும் தெரியுமா…?
இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். வெப்பநிலை உயர்வு மற்றும் மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இமயமலை பனிப்பாறைகள் வேகமாக சுருங்கி வருகின்றன. தற்போதைய காலநிலைப் போக்கு தொடர்ந்தால், 2050-ஆம்…
Read more