Breaking: இன்று நேரில் வராத அமைச்சர்..! “மீண்டும் 10-ம் தேதி ஆஜராக உத்தரவு”… வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு செக் வைத்த கோர்ட்..!!!
புதுச்சேரியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியைக் கொலை வெறியுடன் வீடு புகுந்து தாக்கியதாக, தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…
Read more