தமிழ்நாட்டில் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.!!
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என…
Read more