“20 வருஷம் ஜெயில்”… சிறையில் இருக்கும் போதே இந்தியரின் குடியுரிமையை ரத்து செய்த அமெரிக்கா… நிரந்தர குடியுரிமை பெற்ற உடனே பெண் கொடூர பலாத்காரம்… யார் இந்த குர்மீத் சிங்..?
இந்தியாவைச் சேர்ந்த 55 வயதான குர்மீத் சிங்கின் அமெரிக்க குடியுரிமையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நியூயார்க்கில் பெண் ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து…
Read more