“அவர் என் அம்மா இல்லை… பிசாசு” என நம்பிய பெண் முன்னாள் செய்தி வாசிப்பாளர் செய்த அதிர்ச்சி செயல்…. 80 வயது தாயின் உயிரிழப்பில் பரபரப்பு திருப்பம்….!!!

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டா நகரில், முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஏஞ்சலின் “ஆங்கி” மாக், தனது 80 வயது தாயார் அனிதா அவர்ஸை கொன்ற வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஹாலோவீன் தினத்தில் இந்த சம்பவம்…

Read more

Other Story