அபுதாபி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு விலைபோன பறவை…! அப்படி என்ன ஸ்பெஷல் இந்த அரிய வெள்ளை பால்கனில்…? விலையை கேட்டாலே ஆச்சரியப்படும் காரணம் இதுதான்…!
அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில் அரிய வகை வெள்ளை பால்கன் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ‘கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்’ என்ற இந்த பால்கன், இந்திய…
Read more