OPSயை மட்டும் ஏன் சொல்லுறீங்க… எல்லாரையும் ஒன்னு சேர்க்கணும்… ஜெட் வேகத்தில் வேலை செய்யும் சசிகலா…!!
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, OPSயை மட்டும் ஏன் நீங்க சொல்றீங்க… நான் எல்லாத்தையும் ஒன்னு சேக்கணும்னு பயணத்தில் இருக்கேன். அதனால எல்லாருமே அண்ணா திமுககாரங்கதான். அதனால வந்து எல்லாருக்கும் திரும்பத் திரும்ப சொல்றது என்ன…
Read more