“குரலே இல்லைன்னாலும் என்னப்பா… இயற்கையோட படைப்புக்கு ஈடு இணையே இல்லை சாமி!” அழியும் நிலையில் இருந்த அரிய பறவை மீட்கப்பட்ட நெகிழ்ச்சி பின்னணி..!!!
சொந்தமாகச் சத்தமிட அல்லது கூவுவதற்குச் குரல் நாணே இல்லாத, உலகளவில் மிகவும் அரிய வகையான பறவை ஒன்றைப் பாதுகாத்து இனப்பெருக்கம் செய்யும் மாபெரும் முயற்சி 100 சதவீதம் வெற்றியடைந்துள்ள சம்பவம் இயற்கை ஆர்வலர்களையும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின்…
Read more