நெஞ்சே பதறுது..! கண்ணிமைக்கும் நொடியில் 2 போலீஸ்காரர்கள் துடிதுடித்து மரணம்.. நடு ரோட்டில் நடந்த பயங்கரம்…!!!
ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்த இரு போக்குவரத்து போலீஸார் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சோஹ்னா சாலையில் புதன்கிழமை இந்த சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேகமான டம்பர் அவர்களது வாகனத்தின்…
Read more