சும்மா வாய்சாவடால் விடுறீங்களா ? எப்போ கேட்டீங்க ? எந்த தேதி கேட்டீங்க ? அட்டாக் மோடில் சி.வி சண்முகம்…!!
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், ஒரு நாள் DMK நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து, 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் பயிரை செய்துள்ளார்கள். தண்ணீரை தர மறுக்கிறது…
Read more