“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது 6 வயது மகனுடன்…
Read more