ஐசிசி 2024 சிறந்த ஒருநாள் தொடருக்கான கிரிக்கெட் வீரர்… விருதை தட்டி தூக்கிய ஆப்கானிஸ்தான் வீரர்..!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனை, சிறந்த டெஸ்ட் போட்டி, ஒரு நாள் டி20 அணிகள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்…
Read more