ஃபுல் போதை… சொகுசு காரை தாறுமாறாக ஓட்டிய நபர்… பரிதாபமாக இறந்த பெண்… போலீஸ் தீவிர விசாரணை..!!
கர்நாடக மாநிலம் மைசூர் சாலையில் உள்ள கெங்கேரி போக்குவரத்து மேலாண்மை மையம் பகுதியில் சம்பவத்தன்று சந்தியா என்ற 30 வயதான பெண் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் சந்தியா மீதும் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒரு…
Read more