100 வருட பழமையான சிலை திருட்டு…. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை…. திருடன் எழுதிய கடிதம்….!!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 100 வருடம் பழமை வாய்ந்த சிலை திருடுபோய் உள்ளது. ஆனால் திருடு போன 10 நாட்களில் சிலை மீண்டும் கிடைத்துள்ளது. சிலையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அந்த…
Read more