மரியாதை ரொம்ப முக்கியம்… தமிழர்களை சீண்டாதீங்க… ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி எச்சரிக்கை…!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…

Read more

“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…‌!!

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…

Read more

அவங்க எப்படி இத சொல்லுவாங்க, பாஜகவே ஒரு தேசிய பேரிடர்தான்.. கனிமொழி காட்டம்…!!

பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது இல்லை, ஆனால் தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள், எந்த ஒரு பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை எனவும் ஏனென்றால் அவர்களே தேசிய பேரிடராக…

Read more

“திரும்ப வந்துட்டோம்னு சொல்லு” வெற்றி பெற்ற தோழிகளின் எக்ஸ் பதிவு வைரல்…!!

கடந்த 2019ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்றத்தை கலக்கிய 6 தோழிகள் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில்  இருந்து கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சரத்…

Read more

கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுகிறேன்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!!

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் எம்பி ஆகியுள்ளார். அந்த தொகுதியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கனிமொழி நேற்று கலைஞர் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு நல்ல செய்தி…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல பெண்களுக்கு வரவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. அதற்கு திமுக எம்.பி. கனிமொழி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “பெண்கள் பயன்பெறும் விதமாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. சில…

Read more

கனிமொழி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகர் கைது…!!

தூத்துக்குடியை சேர்ந்த ராஜதுரை (50) முன்னாள் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஆவார். இவர் திமுக எம்.பி கனிமொழி குறித்து அவதூறு ஆடியோ ஒன்றை தன் வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக ஐடி விங்க் சார்பில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

“எங்கள பத்தி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கு”… அண்ணாமலையை வெளுத்து வாங்கிய கனிமொழி…!!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பயந்து தான் கரூரில் போட்டியிடாமல் கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக…

Read more

செந்தில் பாலாஜியைக் கண்டு பயந்த அண்ணாமலை?… இதுதான் காரணம்… கனிமொழி பளீச்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பயந்து தான் கரூரில் போட்டியிடாமல் கோவை பக்கம் அண்ணாமலை சென்றதாக…

Read more

‘நான் தமிழனே இல்லை,தனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று சொன்னவர் அண்ணாமலை’… கனிமொழி விமர்சனம்…!!!

திமுக எம்பி கனிமொழி பொதுக்கூட்டத்தில் பேசும்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், கர்நாடகாவில் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்தபோது நான் தமிழனே இல்லை, எனக்கு தமிழ்நாடு பிடிக்காது என்று கூறினார். ஆனால் தமிழகத்தின்…

Read more

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும்….? பெண்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திமுக மகளிரணி – மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. அதில் பேசிய கனிமொழி எம்.பி, மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசானது குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்…

Read more

யாருமே செய்ய துணியாததை செஞ்சி காட்டிய மோடி; கிளியரா ரூட் போட்டு கொடுத்த பாஜக… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில்  திராவிட முன்னேற்ற கழகம் இண்டிக் கூட்டணியில் இருக்க கூடிய தலைவர்களை அழைத்து,  மகளிர் உரிமை மாநாடு நடத்திருக்காங்க. அந்த மகளிர் உரிமை மாநாட்டுல யாரெல்லாம் மேடையின் மீது அமர்ந்து இருந்தார்கள்…

Read more

அரசியலுக்கு மட்டும் USE பண்ணுறாங்க…! BJPயை மக்கள் ஒதுக்க தொடங்கிட்டாங்க.. கனிமொழி ஹேப்பி ஸ்பீச்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, இன்று இந்த நாட்டிலே பெண்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளை பற்றி…  மணிப்பூரில்  நடந்து கொண்டிருக்க கூடிய பிரச்சனையில் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசு அக்கறை காட்டாமல்.. இன்று வரை அமைதியாக  இருக்கும் நிலை.…

Read more

திமுக மகளிரணி மாநாடு – சோனியா, பிரியங்கா, மெகபூபா முப்தி பங்கேற்ப்பு!!

வரும் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் திமுக சார்பான மகளிர் அணி மாநாட்டில் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள். சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.  இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் சுப்ரியா சுலே,  மெகுபா முக்தி ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள்…

Read more

ஜெயலலிதா வலிமையான பெண்…. இதை சொல்வதில் எந் தயக்கமும் இல்லை…. கனிமொழி…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், சுஷ்மா ஸ்வராஜும் வலிமையான பெண்கள் என ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என  திமுக  எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய அவர், பெண்கள் தைரியமானவர்கள், ஏன் சுதந்திர போராட்டத்திலும் போர்களிலும் பெண்கள் கலந்து…

Read more

சரித்திரத்தையே மாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்…. கனிமொழி எம்பி..!!

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, “பாரத், இந்தியா என இரண்டு பெயர்களையும் மேடையில் பயன்படுத்திக்கொண்டு தான்…

Read more

என்ன தேர்வு வெச்சாலும் ஜெயிக்க கூடியவர்கள் தமிழர்கள் : கனிமொழி எம்.பி

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சில பேர் கேட்கலாம். இப்ப புள்ளைங்க நிறைய பேர் பாஸ் ஆகுறாங்களே  நீட்ல. அதனால உங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்குனு ? என்ன தேர்வு  வந்தாலும், வெற்றி பெற்று…

Read more

ஜனாதிபதியை கூப்பிடல…. அவமதித்த பாஜக… அதையே Follw செஞ்ச ஆர்.என் ரவி… பத்த வச்ச கனிமொழி எம்.பி

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சில பேர் கேட்கலாம். இப்ப புள்ளைங்க நிறைய பேர் பாஸ் ஆகுறாங்களே  நீட்ல. அதனால உங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்குனு ? என்ன தேர்வு  வந்தாலும், வெற்றி பெற்று…

Read more

ஓஹோ… ”நீட் தேர்வு” இதான் விஷயம் போல… ”நீயும் நானும் ஒண்ணா” கண்ணை உறுத்திய சம்பவம்…!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம், …

Read more

அந்த காலத்துல…. டாக்டர் ஆகணும்னா…. ”சமஸ்கிருதம்” படிக்கணும்… மேடையில் முழங்கிய கனிமொழி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம்,…

Read more

வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் போகும் பிரதமர்…. மணிப்பூர் பற்றி ஒரு வரத்தை பேசலையே…. கனிமொழி ஆவேசம்..!!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கனிமொழி, எம்.பி, “உலகத்தையே…

Read more

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை கனிமொழி உறுதி…!

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம்…

Read more

உங்க மரியாதை இதுதானா…. திமுக எம்.பி கனிமொழி காட்டம்…!!

இந்திய மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாருக்கு எதிராக நேற்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

தமிழக அமைச்சர் ஆவது எப்போது….? கனிமொழி சொன்ன பதில் இதுதான்…!!!

பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொருத்தவரை திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சி தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல்…

Read more

“அண்ணாமலை மீது கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன்”….DMK-வின் முக்கிய புள்ளி தகவல்….!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

பாஜக தலைவர்களே…! இதெல்லாம் நீங்க தான் கேள்வி கேட்கணும்…. கனிமொழி எம்பி நச் பதிவு…!!!

கனிமொழி எம்பி, பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். அதில், மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது…

Read more

Other Story