அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.!!
உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…
Read more