மனைவி பிணம் பக்கத்துல.. கள்ளக்காதலிக்கு போட்டோ அனுப்பி மாட்டிய இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்..!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு இயற்கை மரணம் போல நாடகமாடிய இந்திய மென்பொருள் பொறியாளர் அவிநாஷ் நார்னே (30) என்பவரை அமெரிக்கக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அவிநாஷுக்கும், ராஜிலா சப்பிலி …

Read more

Other Story