ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பழனிச்சாமி முறையீடு… 3 நாட்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில்…
Read more