“ஐயோ.. சினிமா பாணியில இவ்வளவு கொடூரமா?!”.. பணத்தையும் புடுங்கிட்டு பொண்ணையும் தூக்கிட்டு போயிட்டானுங்க சார்!.. அதிரடியில் இறங்கிய காவல்துறை…!!!
கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியினரை வழிமறித்து, கொடூரத் தாக்குதல் நடத்தி புதுப்பெண்ணையும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கடத்திச் சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.…
Read more