துலாம் ராசிக்கு…. அனுசரணை தேவை…. அலட்சியம் வேண்டாம்….!!
துலாம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான மாற்றத்திற்கு வழி அமைத்துக் கொள்ள முடியும். உழைப்பால் உயரும் நாள் என்று சொல்லலாம். பண வரவு சீராக இருக்கும். பொறுப்புகளை தட்டி கழிக்க வேண்டாம்.…
Read more