நச்சுன்னு வந்த தீர்ப்பு…! மன்னிப்பு கேட்க சொன்ன பாஜக…! எகிறி அடிக்கும் அண்ணாமலை… சிக்கலில் தமிழக கட்சிகள்!!
மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நாலு நீதிபதிகள் ஆதரவாகவும், நீதிபதி நாகரத்னா மட்டும் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். பீட்டர் போன்ஸ், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த…
Read more