“என்ன கொல்ல பாக்குறாங்க…” ஆதீனத்தின் சர்ச்சை பேச்சு… இரண்டாவது முறையாக ஆஜராகாததால் சம்மன் அனுப்பிய போலீசார்…!!
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆதீனம் கடந்த மே 2-ம் தேதி காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து வந்த மற்றொரு காரும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு கார்களும் எதிரெதிரே செல்லும் போது…
Read more