பாருடா..! துணிவு, வாரிசு இரண்டையுமே FDFS பார்த்த திரிஷா…. வெளியான போட்டோ…!!!
த்ரிஷா துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை FDFS பார்த்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இரு உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். இன்று வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வம்சி இயக்கத்தில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இவர்களின்…
Read more