சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவள் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

தற்போது சமந்தா தனக்கு ஏற்பட்ட அரிய வகை நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் அதில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில்  இவரின் சொத்து மதிப்பு 80 கோடி முதலில் ரூபாய் 101 கோடியாக இருக்கும் என செய்தி வெளியாகியிருக்கின்றது.