பாலஸ்தீனச் சின்னம் பொறிக்கப்பட்ட பையுடன் வந்த பிரியங்கா காந்தி… பாஜக விமர்சனம்….!!
வயநாடு தொகுதி எம்.பி பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு வித்தியாசமான கைப்பையுடன் வந்துள்ளார். இந்த கைப்பையில் பாலஸ்தீனத்தின் பெயர் மற்றும் அந்நாட்டின் சின்னமான தர்பூசணி, நிறம் ஆகியவை பொறிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தனது இணைய பக்கத்தில்,…
Read more