“சுத்தமான, வளமான தமிழகம்” இயக்கத்தைக் கையில் எடுத்த இளைஞர்கள்.. கன்னியாகுமரியில் கோலாகலத் தொடக்கம்.. வைரலாகும் புதிய இயக்கம்..!!”
கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் மாபெரும் பணியுடன், ‘WTLFoundation’ அமைப்பு சார்பில் “சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய காலை வேளையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் தங்களது குடும்பத்தினருடன்…
Read more