கதை, திரைக்கதை எல்லாம் பாஜக.. விஜய் வெறும் ஆக்டர்? தனியரசு வெளியிட்ட அதிரடித் தகவல்..!!
கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தனியரசு, விஜய் பாஜகவின் ‘செல்லப்பிள்ளையாக’ செயல்பட்டு வருவதாகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், விஜய் ஒரு நடிகர் மட்டும்தான் என்றும், அவரது அரசியல் செயல்பாடுகளுக்கான கதை,…
Read more