“பாட்டி…. சந்தோஷமா இருக்கியா….?” ஸ்விக்கியில் வேலை செஞ்சு சேர்த்த பணம்…. வீட்டிற்குள் நுழைஞ்ச டெலிவரி பாய் செய்த காரியம்…. அம்மா, பாட்டி செய்த ரியாக்ஷன்….!!!

பணம் சம்பாதிப்பதன் உண்மையான நோக்கம் குடும்பத்தை நடத்துவது மட்டுமல்ல, நம் குடும்பத்தினரின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதுதான் என்பதை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் நிரூபித்துக் காட்டியுள்ளார். இரவும் பகலும் கடினமாக உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில்,…

Read more

Other Story