“மன்னிச்சுடுங்க.. நான் போதையில் இருந்தேன்” அடுத்த சில நாட்களில் நடந்த அந்த அதிசயம்.. நியூ ஜெர்சியில் ஒரு வினோத திருட்டு..!!

நியூ ஜெர்சியில் உள்ள ஒரு பழங்கால இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில், சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மேண்டலின்கள் (Mandolins) மர்மமான முறையில் திருடு போயின. ஆனால், சில நாட்களிலேயே திருடப்பட்ட அந்த கருவிகள் கடையின் வாசலில் இரண்டு…

Read more

Other Story